மேலும் செய்திகள்
உலக லயன்ஸ் பேரியக்க 108வது ஆண்டு துவக்கம்
11-Jun-2025
மரகன்று நடும் விழா
07-Jun-2025
சிவகங்கை: சிவகங்கை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.லயன்ஸ் சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். செயலாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். பொருளாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாவட்ட கவர்னர் (தேர்வு) டீ.செல்வம் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினார். மாவட்ட துணை கவர்னர் ஏ.ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். துணை கவர்னர் மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் ஆகியோர் திட்ட விளக்கம் அளித்தனர். புதிய லயன்ஸ் தலைவராக என்.ரமேஷ் கண்ணன், செயலாளர் துரைபாண்டி, பொருளாளர் செந்தில்குமரன் உட்பட உடனடி தலைவர், துணை தலைவர், நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படை பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட், மகேஷ்துரை, டாக்டர் தங்கதுரை, மருதப்பன், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
11-Jun-2025
07-Jun-2025