மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
19 hour(s) ago
பயிற்சி முகாம்
19 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
19 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
19 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
19 hour(s) ago
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் பிச்சை, இவர் வெள்ளிக்குறிச்சியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததையடுத்து மானாமதுரை போலீசார் சோதனை நடத்தி அங்கிருந்த 78 மது பாட்டில்களையும், ரூ.1200ஐ பறிமுதல் செய்து பிச்சையை கைது செய்தனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago