உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிரைவர் மீது தாக்கு ஒருவர் கைது

டிரைவர் மீது தாக்கு ஒருவர் கைது

திருப்புவனம்: மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சொக்காநாதிருப்பு சென்ற அரசு டவுன் பஸ் திருப்புவனம் பிள்ளையார் கோயில் பின்புறம் திரும்பும்போது எதிரே டூவீலரில் உரசுவது போல திரும்பியதால் பஸ் டிரைவர் செல்வகுமார் 38, க்கும், டூவீலரில் வந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக மற்றொரு டூவீலரில் வந்த வடகரை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சூர்யா 30, டிரைவர் செல்வகுமாரை தாக்கியுள்ளார். திருப்புவனம் போலீசார் சூர்யாவை ரிமாண்டுக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை