உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாயமங்கலத்தில் நாளை மண்டலாபிேஷகம்

தாயமங்கலத்தில் நாளை மண்டலாபிேஷகம்

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நாளை மண்டலாபிேஷக விழா நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆக., 22ல் கும்பாபிேஷகம் நடந்தது. அதற்கு பின் தினமும் அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றது. இன்று (அக்.,7) மாலை மண்டலாபிேஷக விழாவிற்கான பூஜைகள் துவங்கப்படுகிறது. நாளை காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. காலை 10:30 மணிக்கு 108 கலசாபிேஷக பூஜைகள் செய்யப்படும். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்வார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாட்டை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கோயில் ஊழியர்கள், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை