உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மார்க்சிஸ்ட் மாவட்ட மாநாடு

மார்க்சிஸ்ட் மாவட்ட மாநாடு

சிவகங்கை : சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட மாநாடு நடந்தது. மாநில செயற்குழு மதுக்கூர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். மாநில குழு பொன்னுத்தாய் வாழ்த்திபேசினார்.புதிய மாவட்ட செயலாளர் மோகன் தேர்வாகினார். மாவட்ட குழு கருப்புச்சாமி, வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, ஆறுமுகம், மணியம்மை, சேதுராமன், சுரேஷ் தேர்வாகினர். மாநில குழு ஸ்ரீதர் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை