மேலும் செய்திகள்
நலம் காக்கும் முகாம்
26-Aug-2025
காரைக்குடி: கல்லல் சாந்தி ராணி மெட்ரிக் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர் பெரிய கருப்பன் நலத்திட்ட உதவிகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார். கலெக்டர் பொற்கொடி தலைமை ஏற்றார். கார்த்தி எம்.பி., முன்னிலை வகித்தார்.
26-Aug-2025