உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்

மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் சைக்கிள்

சிவகங்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு எம்.பி., தொகுதி நிதியில் இருந்து 11 பேர்களுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிளை கார்த்தி எம்.பி., வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பால கிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ