மேலும் செய்திகள்
வர்ணம் பூசாத வேகத்தடை அச்சத்தில் வாகன ஓட்டிகள்
02-Nov-2024
காரைக்குடி : காரைக்குடியில், சேதமடைந்த தடுப்புச் சுவர் மற்றும் ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.காரைக்குடி கிணற்றடி காளியம்மன் கோயில் வீதியில் பேவர் பிளாக் சாலை போட்டுள்ளனர். இந்த ரோட்டின் ஒரம் கால்வாய் செல்வதால், அங்கு கட்டியுள்ள தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சேதடைந்த ரோடு, தடுப்பு சுவரை சீரமைத்து அங்கு பெரிய விபத்துநேரிடும் முன் வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும்.
02-Nov-2024