உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நரம்பியல் மருத்துவமனை திறப்பு

நரம்பியல் மருத்துவமனை திறப்பு

காரைக்குடி: காரைக்குடியில் இசை நியூரோ கேர் கிளினிக் திறப்பு விழா நடந்தது.முன்னாள் பேராசிரியர்கள் மோகன், சுடர்க்கொடி, பேராசிரியர்கள் செல்வராஜ், லட்சுமி, அப்பல்லோ ரீச் மருத்துவமனை டாக்டர் திருப்பதி, ரேடியாலாசிஸ்ட் அனுசியா, ஜனா ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நரம்பியல் டாக்டர். நாகேஸ்வரன், சிக்ரி ஓய்வு விஞ்ஞானி பாலராமசந்திரன், இசையமுது, டாக்டர். வித்யா குத்து விளக்கு ஏற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !