உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடிக்கு புதிய கமிஷனர்

காரைக்குடிக்கு புதிய கமிஷனர்

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சி கமிஷனராக சித்ரா பதவி வகித்து வந்தார்.இவர் விடுப்பில் சென்றதால் புதுக்கோட்டை மாநகராட்சி கமிஷனர் நாராயணன் காரைக்குடியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.இந்நிலையில் கமிஷனர் சித்ரா மதுரை மாநகராட்சி துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாநகராட்சி கமிஷனர் நாராயணன் காரைக்குடி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி