உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வடமாடு மஞ்சுவிரட்டு

வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை; மதகுபட்டி அருகே கொட்டகுடியில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து 15 காளைகள்,135 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் காளையை அடக்கிய வீரர்கள், அடங்க மறுத்த காளை உரிமை யாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை