மேலும் செய்திகள்
வடமாடு மஞ்சு விரட்டு
22-Sep-2025
சிவகங்கை : சித்தாலங்குடியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து 12 காளைகளும், 118 வீரர்களும் கலந்து கொண்டனர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
22-Sep-2025