மணல் திருட்டு ஒருவர் கைது
பூவந்தி, : பூவந்தி அருகே டி.அதிகரை வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக கிராம நிர்வாக அலுவலர் தவமணி புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வைகை ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிய அதிகரையைச் சேர்ந்த பாஸ்கரனை 46, கைது செய்தனர்.