உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் மோதி ஒருவர் பலி

டூவீலர் மோதி ஒருவர் பலி

மானாமதுரை: திருப்புவனம் புதுார் குயவன் கோயில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகநாதன் 43, இவர் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிலிருந்து சர்வீஸ் ரோட்டில் நடந்து வந்த போது அந்த வழியாக வந்த டூ வீலர் மோதியதில் பின்பக்க தலையில் காயமடைந்தார்.மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியானார். மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ