உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் மோதி ஒருவர் பலி

பஸ் மோதி ஒருவர் பலி

காரைக்குடி:காரைக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் 40. இவர் காரைக்குடி முத்தாலம்மன் கோயில் அருகே மெடிக்கல் ஷாப் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு தேவகோட்டை ரஸ்தா சாலையில் சென்ற போது தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வந்த தனியார் பஸ் மாரியப்பன் பைக்கில் மோதியது. இதில், மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ