மேலும் செய்திகள்
இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
12-May-2025
ஊராட்சியில் தீர்மானம் மட்டும் தான் நிறைவேறுகிறது
31-May-2025
சிவகங்கை,: சிவகங்கை அருகேயுள்ள கல்லலில் சொனா பேலஸ் எனும் திருமண மகால் திறப்பு விழா நடந்தது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். விழாவில் அரிமா சங்க நிர்வாகிகள், நகரத்தார்கள், தொழிலதிபர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள்கல்லல் முரு.சொ. தண்ணீர்மலை, கண்ணம்மாள், பழனியப்பன், சீத்தாலட்சுமி, மணிவண்ணன், தண்ணீர் மலை அழகுமீனாள், பொறியாளர் எஸ்.எம்.பில்டர்ஸ் உரிமையாளர் சுந்தரமாணிக்கம் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-May-2025
31-May-2025