உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கலையரங்கம் திறப்பு

கலையரங்கம் திறப்பு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லுாரியில் உமையாள் கலையரங்கம் அழகப்பா கல்வி குழுமத் தலைவர் ராமநாதன் வைரவன் வழங்கிய ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது. இதனை அழகப்பா கல்வி குழுமத் தலைவர் ராமநாதன் வைரவன் திறந்து வைத்தார். முதல்வர் நிலோபர் பேகம் தலைமை ஏற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி