மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
27-Jun-2025
போதைப்பொருள் ஒழிப்பு மருத்துவர்கள் உறுதிமொழி
27-Jun-2025
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேவகோட்டை இன்ஸ்பெக்டர் பெரியார் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போக்குவரத்து எஸ்.ஐ., கலா, ஆசிரியர் ஸ்ரீதர், முத்துமீனாள் கலந்து கொண்டனர்.
27-Jun-2025
27-Jun-2025