மேலும் செய்திகள்
வானவில் மன்ற விழா
10-Oct-2024
சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக போலியோ தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார்.ஆசிரியர் ஆரோக்கியசாமி உலக போலியோ தினம் குறித்து மாணவர்களிடம் பேசினார். ஆசிரியர் ராஜபாண்டி நன்றி கூறினார்.
10-Oct-2024