உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா

பாலிடெக்னிக் கல்லுாரி ஆண்டு விழா

நாச்சியாபுரம் : திருப்புத்துார் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா நடந்தது. முதல்வர் கே.சசிக்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். செயலர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இயக்குனர் ஏ.உருமநாதன் முன்னிலை வகித்தார். அறங்காவலர்கள் கே.ராஜகோபாலன், பழனிவேலு, புதுக்கோட்டை ரோட்டரிமுன்னாள் சென்ட்ரல் தலைவர் ராம.லெட்சுமணன் வாழ்த்தினர்.அக்டோபர் வாரியத் தேர்வில் நுாறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேர்ச்சி விகிதம் அதிகம் கொடுத்த ஆசிரியர்கள், சிறந்த நுாலக பயனாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை