உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

திருப்புத்தூர்; திருப்புத்தூரில் நாம் தமிழர் கட்சியினர் பொது இடத்தில் பொங்கலிட்டு பொங்கல் விழா கொண்டாடினர்.திருப்புத்தூர் மதுரை ரோடு, சிவகங்கை ரோடு சந்திப்பில் செம்மொழி பூங்கா அருகில் நடந்த இவ்விழாவில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். புதிய பானைகளில் பெண்கள் பொங்கல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை