உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளியில் பொங்கல் விழா  

அரசு பள்ளியில் பொங்கல் விழா  

காளையார்கோவில் : காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.மாணவர்களுக்கு கோலப்போட்டி, மிதிவண்டி ஓட்டுதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர். சாரண ஆசிரியர் நாகராஜன் தலைமையில் மாணவர்கள் புகையில்லா பொங்கலை கொண்டாடுவோம் என உறுதி மொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை