நாளைய (ஜன.,4) மின்தடை
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை விஸ்வநாததாஸ் நகர், எம்.ஜி.ஆர்., நகர், சூரக்குளம் ரோடு, ராகிணிபட்டி, தொழிற்பேட்டை, அண்ணாநகர், என்.ஜி.ஓ., காலனி, அழகுமெய்ஞானபுரம், பனங்காடி ரோடு, குறிஞ்சிநகர், ஆயுதப்படை குடியிருப்பு, ஆரியபவன் நகர், முத்துநகர், வந்தவாசி ரோடு, வெள்ளை பிள்ளையார் கோவில், வல்லனி விலக்கு உள்ளிட்ட பகுதிகள். ///