உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின் பயனீட்டாளர் குறை தீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறை தீர் கூட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது. இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை உதவி செயற்பொறியாளர்/ பகிர்மானம்/ காளையார்கோவில் உபகோட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் சிவகங்கை கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை