உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : சிவகங்கையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்தது.மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் முருகேசன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சாத்தையா, உதவி செயலாளர்கள் வழக்கறிஞர் மருது, கோபால், விவசாயிகள் மாவட்டச் சங்க செயலர் காமராஜ், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் ராஜா, நகர் செயலர் மாரி உள்ளிட்ட விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை