உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் தொடர்பு முகாம்..

மக்கள் தொடர்பு முகாம்..

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள சின்ன கண்ணனுார் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க கண்காட்சியினை பார்வையிட்டு 58 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வ சுரபி, வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ