உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் தொடர்பு முகாம்   

மக்கள் தொடர்பு முகாம்   

சிவகங்கை:தேவகோட்டை அருகே திருமண வயலில் நாளை (செப்.,9) அன்று ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறும். அன்று காலை 10:00 மணிக்கு கலெக்டர் ஆகாஷ் தலைமையில் முகாம் துவங்கும். பிற துறை அதிகாரிகள் பங்கேற்று அனைத்து துறை சார்ந்த மனுக்களை பெறுவார்கள். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை