மேலும் செய்திகள்
தாண்டிக்குடியில் 15 செ.மீ., மழை
30-Sep-2024
தேவகோட்டை: தேவகோட்டையில் கடந்த ஒரு வாரமாக தொடர்மழை பெய்ததால் தண்ணீரில் நெற் பயிர்கள் மிதந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் இரவில் மழை தொடர்கிறது. நேற்று மதியம் 3 மணி முதல் 6 வரை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
30-Sep-2024