மேலும் செய்திகள்
ஏற்காட்டில் கனமழை
11-Jul-2025
காரைக்குடி: காரைக்குடியில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது. செக்காலை, கல்லூரி சாலை ரயில்வே ரோடு உட்பட பல இடங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சுப்பிரமணியபுரம், கீழத்தெரு கல்லூரி சாலை உட்பட பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் மின்சாரம் நீண்ட நேரம் துண்டிக்கப்பட்டது.
11-Jul-2025