மேலும் செய்திகள்
பத்மாபுரம் ரேஷன்கடைக்கு செல்ல பாதை வசதி அவசியம்
23-Nov-2024
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள மாத்துார் ரேஷன் கடையில் பணியாற்றி வரும் பணியாளர் நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டி சென்றுள்ளார்.நேற்று காலை ரேஷன் கடைக்கு வந்து பார்த்தபோது கடை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த 92 சமையல் எண்ணெய் பாக்கெட், 87 சலவை சோப் திருடு போயிருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23-Nov-2024