உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தட்டு எறிதலில் சாதனை

தட்டு எறிதலில் சாதனை

காரைக்குடி: மாநில அளவிலான தட்டு எறிதல் போட்டியில் பங்கேற்க காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவர் தேர்வாகியுள்ளார். சிவகங்கையில் நடந்த மாவட்ட அளவிலான தட்டு எறிதல் போட்டியில் இப்பள்ளி பிளஸ் 2 மாணவர் பரத்ராஜ் பங்கேற்று முதலிடம் பிடித்து, மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இம்மாணவரை பள்ளி தாளாளர் சுவாமிநாதன், முதல்வர் ேஹமமாலினி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி