உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்டனுாரில் ரோட்டோர கடைகளால் அச்சம்

கண்டனுாரில் ரோட்டோர கடைகளால் அச்சம்

காரைக்குடி: கண்டனுார் பேரூராட்சி யில் சந்தை நாட்களில் சாலையோரம், கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கண்டனுாரில் ஞாயிறு தோறும் சந்தை நடக்கிறது. காரைக்குடி - அறந்தாங்கி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சந்தையில் புதுவயல், காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்துார் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடைகள் வருகின்றனர். இங்கு அமைத்து பொருட்களை விற்கின்றனர். நெடுஞ்சாலையை ஒட்டி சந்தை அமைந்துள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ