உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்

அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்

திருப்புவனம்:சிவகங்கை, மடப்புரத்தில் போலீசார் தாக்கியதில் இறந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு அரசு முதல் கட்டமாக 7.5 லட்சம் ரூபாய், வீட்டு மனை வழங்கியது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கு விசாரணையில் கூடுதல் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமாரின் தாய் மாலதியிடம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ