மேலும் செய்திகள்
ஜெ., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
27-Feb-2025
தேவகோட்டை: தேவகோட்டை வடக்கு ஒன்றியம் மானம்புவயல் முகாம் செயலாளர் சேவியர் மனைவி சவரியம்மாள் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இறந்துவிட்டார். அவரின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக உதவி வழங்கும் நிகழ்வு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடந்தது. சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் முன்னிலை வகித்தார். விசிக சார்பில் குழந்தைகளுக்கு ரூ 85 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கினர். மாவட்ட நிர்வாகிகள் பொன்னுசாமி, ஆதி, ஒன்றிய நிர்வாகிகள் அழகரசன், சுப்பையா, கண்ணன், உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
27-Feb-2025