உள்ளூர் செய்திகள்

அறிவியல் தினம்

சிவகங்கை: கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் கீதா வரவேற்றார். ஆசிரியர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்து உலக அறிவியல் தினம் குறித்து பேசினார். மாணவர்களுக்கு விஞ்ஞான துளிர் இதழ் வழங்கப்பட்டு அதில் உள்ள பல்வேறு அறிவியல் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை