மேலும் செய்திகள்
பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
02-Mar-2025
காரைக்குடி, : காரைக்குடி எஸ்.ஆர் கல்வி நிறுவனத்தின் ராஜாஸ் ஹெரால்டு பள்ளி சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் மாணவர்கள் உருவாக்கிய, சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் சார்ந்த பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த பொருட்கள் தேர்வு செய்யப்பட்டு நிர்வாக இயக்குனர் அப்துல் சித்திக் பரிசுகளை வழங்கினார்.
02-Mar-2025