உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

சாலைக்கிராமம்: சாலைக்கிராமம் நல் மேய்ப்பர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஆசிரியர்கள் நல சங்க பொதுச்செயலாளர் சேது செல்வம் துவக்கி வைத்தார். தாளாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். பொருளாளர் சித்ரா, முதல்வர் சண்முகநாதன் வரவேற்றனர். மாணவர்கள் படைப்புகளை பார்வைக்காக வைத்திருந்தனர். ஏற்பாடுகளை மாணவர்கள்,ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ