மேலும் செய்திகள்
அறிவியல் கண்காட்சி
26-Feb-2026
அறிவியல் கண்காட்சி
28-Feb-2026
சிவகங்கை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி யில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். அமுமு அறக்கட்டளை அறிவியல் பயிற்சியாளர் அரங்குலவன் கண் காட்சியை துவக்கி வைத்தார். மாணவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
26-Feb-2026
28-Feb-2026