மேலும் செய்திகள்
அறிவியல் -கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்
03-Mar-2026
மானாமதுரை: மானாமதுரை முத்து ஆமினாள் முஸ்லிம் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ் சிறந்த கண்டுபிடிப்புகளை வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
03-Mar-2026