மேலும் செய்திகள்
சித்தர் முத்துவடுகநாதர் குருபூஜை
22-Jul-2025
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
21-Aug-2025
சிங்கம்புணரி : கிருங்காக்கோட்டை முட்டாக்கட்டி பாரிநகர் செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.19ல் யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் விமானம், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பிரான்மலை உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
22-Jul-2025
21-Aug-2025