உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு..

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு பயிற்றுநர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு நடந்தது. தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் நாகராஜன், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட மேலாளர் அருமைரூபன் ஜோசப் திட்டங்களை விளக்கினார். இக்கருத்தரங்கில் மாவட்ட தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ