உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் சனிப்பெயர்ச்சி பூஜை

தேவகோட்டையில் சனிப்பெயர்ச்சி பூஜை

தேவகோட்டை : திருக்கணித முறைப்படி நேற்று சனிப்பெயர்ச்சி நிகழ்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தேவகோட்டை நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரருக்கு நவகிரக சாந்தி ஹோமம் செய்ய சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்காரத்தில் சனிபகவானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவிலிலும் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி