மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
சிவகங்கை : அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, செப்.,19ல் கவுன்சிலிங் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் செல்லம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை, பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் செய்வதற்கான கவுன்சிலிங் செப்.,19 அன்று காலை 9 மணிக்கு நடக்கும். வெளி மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு செப்.,20ல் கவுன்சிலிங் நடைபெறும். சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்றார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago