உள்ளூர் செய்திகள்

மலர் கண்காட்சி

திருப்புத்தூர்:திருப்புத்தூர் பாபா அமீர்பாதுஷா மெட்ரிக்.,பள்ளியில் மலர் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் ஹாஜி பாபா அமீர் பாதுஷா தலைமை வகித்தார். செயலாளர் சுலைமான் பாதுஷா வரவேற்றார்.ஆறுமுகநகர் லயன்ஸ் சங்க தலைவர் துரைராஜ் துவக்கி வைத்தார். பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பொறியாளர் பிரபாகரன் பரிசு வழங்கினார். ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்