உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறன் வளர்ப்பு பயிற்சி 

திறன் வளர்ப்பு பயிற்சி 

சிவகங்கை: சிவகங்கையில் குழந்தைகள் நல காவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி, கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தனர். சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத், போக்சோ நீதிமன்ற நீதிபதி கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளி, கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி ராதிகா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனிதா கிறிஸ்டி, நீதித்துறை நடுவர் செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரை பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை