உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

தேவகோட்டை, செப். 14– தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. கல்லுாரி செயலர் செபாஸ்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜான்கென்னடி வரவேற்றார். சிறு, குறு,நடுத்தர தொழில் திட்ட மேலாளர் விமல் சர்மா திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தார். பேராசிரியை ராஜராஜேஸ்வரி நன்றி கூறினார். ////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ