மேலும் செய்திகள்
சோதனை சாவடிகளில் கண்காணிப்புக்கு திட்டம்
19-Feb-2026
சிவகங்கை: சட்டசபை தேர்தல் வருவதையொட்டி மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் எஸ்.பி., சிவபிரசாத் விசாரணை நடத்தினார். மாவட்ட எல்லையோர சோதனை சாவடிகளுக்கு சென்று அங்கு பணியில் உள்ள போலீசாரிடம் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தவும், சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
19-Feb-2026