மேலும் செய்திகள்
திருக்கோவிலுார் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
06-Sep-2025
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள கிட் அண்ட் கிம் பொறியியல் கல்லுாரியில், உலக விண்வெளி வாரம் கொண்டாடப்பட்டது. இதில் திருநெல்வேலி, மகேந்திரகிரி இஸ்ரோ ஐ.பி.ஆர்.சி., தலைவர் விஞ்ஞானி ராகுல் கோவிந்த் சூரிய குடும்பம் விண்வெளியில் உயிரினம் வாழ்வது குறித்த ஆராய்ச்சி மற்றும் விண்வெளி துறையில் இந்தியாவில் சாதனை குறித்து பேசினார். கல்லுாரி முதல்வர் அருள் தலைமையேற்றார். ஏற்பாடுகளை பேராசிரியர் மெய்யப்பன் செய்திருந்தார். துணை பேராசிரியர் தஸ்லீமா பானு வரவேற்றார். பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.
06-Sep-2025