உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சபரி சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜை

சபரி சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜை

தேவகோட்டை: தேவகோட்டையில் சபரி சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். ஐயப்ப பக்தர்கள் கூட்டு வழிபாடு நடத்தினர்.சபரி சாஸ்தா பஜனை குழு தலைவர் பொன்ராஜ் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி