மேலும் செய்திகள்
கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
04-Jul-2025
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா செயலாளர் ஜபருல்லாகான் தலைமையில் நடந்தது. உதவி பேராசிரியை மதுமதி,ஆட்சிக் குழு ஒருங்கிணைப்பாளர் சபினுல்லாகான், கல்வியியல் கல்லுாரி முதல்வர் முகமது முஸ்தபா, கலை கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தனர். விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
04-Jul-2025